செங்கம் பகுதியில் திருமண மண்டபத்திற்கு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய நேர்முக உதவியாளர் கைது

திருவண்ணாமலை : செங்கம் பகுதியில் திருமண மண்டபத்திற்கு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார். சுகாதார சான்று வழங்க ரூ. 6,000 லஞ்சம் வாங்கிய சுகாதார பணிகள் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: