குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

ஹகு :  குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சர்வதேச நீதிமன்றம் வரும் 21ம் தேதி வரை குல்பூஷண் ஜாதவ் வழக்கை விசாரிக்க உள்ளது. குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய என மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடி வருகிறார். உளவு பார்த்ததாக கூறி ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவம் 2017 ஏப்ரலில் மரண தண்டனை விதித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: