தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கார்குடி: தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடல் அரியலூர் மாவட்டம் கார்குடி வந்தது  சிவச்சந்திரன் உடலுக்கு கார்குடி சுற்று வட்டார மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி அஞ்சலி செலுத்த கார்குடி வந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: