ஹாமில்டன் கடைசி டி-20 போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

ஹாமில்டன்: ஹாமில்டன் கடைசி டி-20 போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயம் செய்துள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: