சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு : சரத்குமார்

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிட்டால்தான் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என தெரியவரும் என்றும், 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: