குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்


கடலூர்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டம் முட்டம் சின்னத்துரை குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் வழங்கினர். குவைத் தீ விபத்தில் இதுவரை 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: