குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஷா பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் நெல்சன் மண்டேலாவிற்கு பிறகு 2வது முறையாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: