திருவாரூர் : திருவாரூர் தியாகராயர் கோயிலில் உள்ள உலோக திருமேனி சிலைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிலைகளின் தொன்மைதன்மை பற்றி 4ம் கட்டமாக 30 அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.