மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 36,444ல் வர்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39 புள்ளிகள் குறைந்து 10,922ல் வணிகம் நிறைவுபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: