சொல்லிட்டாங்க...

எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி ஊழல் நிறைந்தது, எதிர்மறையானது மற்றும் நிலையற்றது. எதிர்கட்சிகளிடம் பண பலம் உள்ளது. நம்மிடம் மக்கள் பலம் உள்ளது.

- பிரதமர் நரேந்திர மோடி

முதலமைச்சராக வேண்டும் என்று யாகம் நடத்தியிருக்கலாம், கோப்புகளை எரிப்பதற்காக நடத்தியிருக்கலாம். கோட்டையில் யாகம் நடத்திய ஓ.பி.எஸ். பதில்  சொல்லியே தீரவேண்டும்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான் அதிமுக செயல்படுகிறது. நாங்கள் யாருக்கும் கூஜாவோ, துதி பாடுவதோ, அடிமையோ கிடையாது. அது எங்கள் அகராதியிலேயே கிடையாது.

- அமைச்சர் ஜெயக்குமார்.

தலைமை செயலகத்தில் துணைமுதல்வரின் அலுவலகத்தில் யாகம் நடத்தியது வரம்பு மீறிய செயலாகும். இது சட்டத்திற்கு புறம்பானது. இது அதிர்ச்சியளிக்கிறது.

- விசிக தலைவர் திருமாவளவன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: