இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி 123/5

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 29.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் குமார் 3, சேஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: