சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ விரும்பலாம். ஆனால் நாங்கள் விரும்ப வேண்டுமே.

- அமைச்சர் ஜெயக்குமார்.
Advertising
Advertising

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பது, அவர்களின் வாக்குகளை பெற மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையே.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பதற்றமாக இருப்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்படுகிறது

- அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

ரபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளார்.

- மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: