மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விரைவில் குணமடைவார்; நாராயணசாமி

புதுச்சேரி: உடல்நலக்குறைவால் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி வருத்தமளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விரைவில் குணமடைந்து, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று நாராயணசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: