பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை: தம்பிதுரை பேட்டி

கோயம்புத்தூர்: ராகுல்காந்தியை பிரதமராக்க மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட யாரும் தயாராக இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லை என கோவையில் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: