கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜை காவல் மறுப்பு

சென்னை: கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததால், சயான் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: