ஹார்வர்டு பல்கலைக். செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ் இருக்கை செயல்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ் இருக்கை செயல்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொன்.மாணிக்கவேலுடன் இணைந்து தொல்லியல்துறை செயல்படுகிறது, பொன்.மாணிக்கவேலுவுக்கு தொல்லியல் ஆதாரம் வழங்கப்படுகிறது என்றும் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: