சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
