திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி: திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார். நாளை காலை 9 முதல் 10.30 மணிக்குள் தலைமைகழகத்தில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: