திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வீ.ஏ.டி. கலிவரதனை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொள்கிறார். புதுச்சேரியில் இருந்து நாளை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் வரும் அமித்ஷா  பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்….

The post திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரை appeared first on Dinakaran.

Related Stories: