2019ம் அண்டில் ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் இல்லை : மத்திய அரசு தகவல்

புதுடெல்லி : ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர கவுன்சில் எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 2019ம் ஆண்டில் ஏடிஎம் மையங்களை மத்திய அரசு மூட உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று தகவல் அளித்துள்ளது. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது என்றும், 2030க்குள் இந்தியாவில் இருந்து எய்ட்ஸை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: