பிரதமர் மோடி தலைமையில் நாளை பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கூட்டம்

புதுடெல்லி: நாளை காலை 9.30 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: