ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்துள்ளார். துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தாக் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: