மக்கள் நலனுக்கு முரணான எண்ணம் உள்ளவர்கள் விலகிநிற்பது நலமே: டிடிவி தினகரன் அறிக்கை

சென்னை: மக்கள் நலனுக்கு முரணான எண்ணம் உள்ளவர்கள் விலகிநிற்பது நலமே என டிடிவி தினகரன் அறிக்கை தெரிவித்துள்ளார். அமமுக-வில் இருந்து செந்தில்பாலாஜி பற்றி மறைமுகமாக குறிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளார். எதிர்கால அரசியலை தீர்மானிக்கப்போகிற இயக்கம் அமமுக என டிடிவி கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு செயலாளர் துரோகம் பக்கம் சாய்ந்துள்ளனர் எனவும் கூறினார். அரவக்குறிச்சியில் ஒன்றிய கழக அமமுக செயலர் கட்சியில் இருந்து விலகியுள்ளார் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: