முதல் டெஸ்ட் போட்டி: 4-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: