காபூலில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கான்: காபூலில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: