கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டூழியம்

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: