பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் உடல் தகனம்

பெங்களூரு: பிரபல கன்னட நடிகரும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் உடல் தகனம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அம்பரீஷின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: