திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: