யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும்... டிடிவி தினகரன் பேட்டி

தேனி: யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருகிறார்கள்,சுயநலமாக ஆட்சி நடத்துகிறார்கள். மேலும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: