சேலம்: சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். போனஸ் வழங்காததை கண்டித்து தனியார் துப்புரவு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.