புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு : 4 பேர் காயம்

புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர்  காயமடைந்தனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டநபர் தனக்குதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதா போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: