சென்னை : கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மீதான கருப்புப் பண தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெக்கா, லண்டனில் சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.