சேலம்: ரவுடி பினு சென்னை புழல் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாதுகாப்பு காரணங்களுக்காக சேலத்துக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.