டிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் பேட்டி

நாமக்கல்: டிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என நாமக்கலில் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டியளித்தார். டிசம்பரில் கட்சி அறிவிப்பு வராது என ரஜினி கூறிய நிலையில் அவரது சகோதரர் பேட்டியளித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: