தேமுதிக பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமனம்

சென்னை: தேமுதிக பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமனம் செய்யப்படுவதாக தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவில் இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: