காங்கிரஸ் மீது ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

டெல்லி: ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சி தான் என ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி மீது ராகுல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு வருந்தத்தக்கது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: