மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார்

சென்னை: தமது வீட்டில் இருந்து காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாக மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலி செய்து தரக்கோரி மனு அளித்துள்ளார். மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் அளித்த புகாரையடுத்து மதுரவாயல் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: