ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில்  இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: