தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான்: கனிமொழி எம்.பி

திண்டிவனம்: தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது எனவும் கனிமொழி தெரிவித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: