சொல்லிட்டாங்க...

எச். ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை, தேவைப்படும்போது போலீசார் எடுப்பார்கள்.

-  அமைச்சர் உதயகுமார்

பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்பவன் மன நோயாளியாக இருக்க வேண்டும் அல்லது அவனை ஏவியவன் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

பெரியாரை அவமதித்தது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதித்தது போலாகும். நிச்சயமாக அந்த நபர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

- அமைச்சர் ஜெயக்குமார்.

மதவெறியை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடம் இல்லை.

- அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: