பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபா என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  சபா என்கிற சபாரத்தினம் மதுரை ஜே.எம் 4வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: