மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 37.796-ல் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 11.394 -ல் வணிகமானது.