இரட்டை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை

சென்னை: இரட்டை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள இரட்டை சீனிவாசன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: