ரீநகர் : காஷ்மீர் முதலமைச்சர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார்.ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவி விலகல் கடிதத்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு மெகபூபா முப்தி அனுப்பி உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை மெகபூபா முப்தி சந்திக்க உள்ளார்.