திமுக ஆட்சிக்கு வந்ததும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

உத்திரமேரூர்: திமுக ஆட்சிக்கு வந்ததும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்திரமேரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். அறநிலையத்துறையில் காலியாக உள்ள 25,000 மணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். …

The post திமுக ஆட்சிக்கு வந்ததும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: