சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 28ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: