சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம்- எடியூரப்பா நம்பிக்கை

கா்நாடக: நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்று எடியூரப்பா நம்பிக்கை தெருவித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: