சென்னை: 2023ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் உள்ள ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் ஜனவரி 4ம் தேதி தொடங்க உள்ளது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஏற்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த இலக்கிய திருவிழாவில் மொத்தம் 30 போட்டிகள் வீதம் 25 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 100க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர். 25 பயிற்சி பட்டறைகளும் நடைபெற இருக்கிறது….
The post கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய திருவிழா appeared first on Dinakaran.