தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் கோவை தங்கம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து கோவை தங்கம் விலகினார். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோவை தங்கம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. த.மா.கா.லிருந்து விலகிய கோவை தங்கம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்….

The post தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் கோவை தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: