விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கூறியுள்ளார். …

The post விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: